Editorial / 2019 மே 02 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஹட்டன் சந்தன மாதா தேவாலயத்துக்கு, நேற்று (1) காலை திடீர் விஜயம் மேற்கொண்ட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், ஆலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில், ஆலயத்தின் பங்குத்தந்தை நிவ்மன் பீரிஸுடன் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில், இ.தொ.காவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago