2026 மே 09, சனிக்கிழமை

dd

இ.தொ.காவின் இராகலைப் பிரதேசத்துக்கான மாவட்டத் தலைவர் தெரிவு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இராகலை பிரதேச மாவட்ட தலைவராக, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் ஜீ.லிங்கேஸ்வரன் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட தலைவர் தெரிவுக்கான தேர்தல், மாவட்ட பிரதநிதி ரமேஸ் தலைமையில், நடைபெற்றது.   இதன்போதே அவர் உறுப்பினர்களால் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .