Kogilavani / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸின் இளைஞரணி தலைவராக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத்தும் பொதுச் செயலாளராக ஜெயராஜ் அர்ஜுனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள், நாளை (12) வழங்கப்படவுள்ளன.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago