2026 மே 06, புதன்கிழமை

இணையத்தளம் மூலம் கற்கைநெறிக்கு வசதி

சிவாணி ஸ்ரீ   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில், அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பாடநெறிகளை, இணையத்தளம் மூலம் கற்றுக்கொள்வதற்கு, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபையில், www. mdtu.sg.gov.lk, www.mdtu.sg.gov.lk/leave, www.mdtu.sg.gov.lk/elibrary, www.dcsptmail.sg.gov.lk போன்ற இணையத்தளங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.  

இதன் மூலம், சப்ரகமுவ மாகாணத்தில் அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பாடநெறிகளை, இணையத்தளம் மூலம் கற்றுக் கொள்ள முடியும். இதற்குத் தேவையான விண்ணப்பப்படிவங்களும், இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .