2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இந்திய குடியரசு தினம்...

Kogilavani   / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இந்தியாவின் 72ஆவது குடியரசு தின வைபவம், இலங்கைக்கான கண்டி உதவி இந்திய உயர்ஸதானிகராலயத்தின் அனுசரணையில்,கண்டி இந்தியன் இல்லத்தில், இன்று (26) நடைபெற்றது.

இதன்போது, கண்டியிலுள்ள  உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜினால் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டது.  அதன் பின்னர் அவர்,  இந்திய ஜனாதிபதியின் ஆசிச் செய்தியையும் அவர் வாசித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு மிகவும் எளிய முறையில் இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
உயர்ஸ்தானிகராலய பணியாளர்கள் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X