2025 மே 15, வியாழக்கிழமை

இன்று பயிற்சி

Freelancer   / 2023 மார்ச் 06 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எமது உரிமைகளைப் பாதுகாப்போம்" எனும் தலைப்பிலான பயிற்சி ஹட்டன் LAA Adams hotel மண்டபத்தில் இன்று (06) திங்கட்கிழமை   காலை 09 மணி முதல் மாலை 05 மணிவரை இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .