2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இரண்டாம் மொழி பயிற்சி

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி

புளத்கொஹூப்பிட்டிய பிரதேச செயலாளர் காரியாலயத்தின் மொழி பிரிவின் ஊடாக சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு 12 நாட்கள் தமிழ்மொழி மூலமான பயிற்சிகள் வழக்கப்பட்டன.

இதற்கு நீதியமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் மறுசீரமைப்பு அலுவலகம் ஆகியவற்றின் அனுசரணையில் இந்த பாடநெறி நடத்தப்பட்டுள்ளது.

நிறைவில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைளை தாங்கியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .