R.Maheshwary / 2022 ஜூலை 26 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவீந்திரவிராஜ்
கடந்த 2 நாட்களாக எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் உயிரிழந்துள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை- கிவுல பண்டரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தளை பழைய பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாட்களாக காத்திருந்த குறித்த முதியவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago