2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இரத்தினபுரி மாணவர்கள் கவனம்

Gavitha   / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், அறநெறி பாடசாலைக்குச் சென்று வருவதாகவும் இவர்களை குறிவைத்து, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு, சர்வமத அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X