Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில், மிக நீண்டகாலமாக நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்படாமல் இருக்கும் வயல் நிலங்களில், மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க, இரத்தினபுரி மாவட்ட விவசாயத்திணைக்களக் காரியாலயம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக, 400 ஏக்கர் நிலப்பரப்பில், நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதற்கு, காரியலாயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்கு முன்னர், இந்த நிலப்பரப்பில், தொடர்ந்து 5 வருடங்களுக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என்பதற்கான உடன்படிகை, விவசாயத் திணைக்களத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்படவு்ளளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago