R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தின் தேயிலை மலையில் சட்ட விரோதமாக மாணிக்கல் தோண்டிய மூவரை இராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) மாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் 30, 45, 41 வயதானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது,மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026