Freelancer / 2023 மார்ச் 05 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் யோகாதரன் சஷ்வின் (165) புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இதேவேளை, பசறை இலக்கம் 02 தமிழ் வித்தியாலய மாணவி ஜெயம் பிரணித்தா 154 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .