2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Sudharshini   / 2016 மே 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமசந்திரன்

பல் மற்றும் இதர நோய்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம், ஒஸ்போன் தமிழ் வித்தியாலயத்தில்  நாளை (03) காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது.

ட்ரஸ்ட் நிறுவனமும் ஒஸ்போன் குரூப் நிர்வாகமும் இணைந்து இந்த இலவச சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்துள்ளன.

ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இந்த சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு பயன் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .