Kogilavani / 2021 ஜனவரி 24 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ந.மலர்வேந்தன்
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் நிதர்சனங்களை வெளிக்கொணரும் பண்பாட்டுக் கவிஞர் கோவுஸ்ஸ ராம்ஜி உலகநாதன் எழுதிய 'இவன்' கவிதை நூல் வெளியீடு, கோவுஸ்ஸ ஹீரோ ஸ்டார் விளையாட்டுக்கழகத் திடலில், சனிக்கிழமை (23) நடைபெற்றது.
விளையாட்டுக் கழகத்தினரின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வளர்கள், கல்வியலாளர்கள், இளைஞர்கள், பிரதேசமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago