Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பிரதேச தோட்டக் குடியிறுப்பு பகுதிகளிலுள்ள மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொதிகள், நேற்று (24) விநியோகிக்கப்பட்டன.
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக, அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக, உணவுக்கான அத்தியாவசியப் பொருள்கள், குடியிறுப்புப் பிரதேசங்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அம்பகமுவ பிரதேச செயலகமும் ஹட்டன்-டிக்கோயா பலநோக்கு கூட்டுறவு சங்கமும் இணைந்து, 1,200 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருள்களை, 1,000 ரூபாய்க்கு விநியோகம் செய்தது.
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago