Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையக மக்களுக்கு, யார் உண்மையாக சேவை செய்ய முன்வருகின்றார்களோ, அவர்களுக்கே, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என, இலங்கை தொழிலளார் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இ.தொ.காவின் மஸ்கெலியா பணிமனையில், நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு, எப்போதும் இ.தொ.கா துரோகமிழைக்காது என்று அவர் கூறினார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி, கட்சியின் தலைமைப்பீடம் இன்னும் சில தினங்களில் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago