2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உபகரணங்கள் வழங்கி வைப்பு

Janu   / 2024 மே 30 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கிணங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரனின்  பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட பூண்டுலோயா (சீன்) விவேகானந்தா இந்துக் கல்லூரிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் கொத்மலை வலயக்கல்வி பணிப்பாளர் பனாங்வில, பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சமரசிங்க மற்றும் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர் .

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X