Janu / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
யட்டியந்தோட்டை வின்சென்ட் பெரேரா மைதானத்திற்கு அருகில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமொன்று செவ்வாய்க்கிழமை (22) , மீட்கப்பட்டதாக யட்டியந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்
யட்டியந்தோட்டை பிரதேச சபையில் காவலாளியாக பணிபுரிந்த ஹொரந்தர பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஜானக வீரதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026