2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

உலக சாதனைக்கு தயாராகும் 8 வயது சிறுவன்

S.Renuka   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, வாலேபோடாவின் மனதுங்கந்த பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் செஹான் லக்ஷித, தனது கால்களுக்குப் பதிலாக தனது கைகளைப் பயன்படுத்தி சுமார் 100 மீட்டர் தூரம் நடக்கும் திறனை கொண்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

3ஆம் வகுப்பு கல்வி கற்கும் செஹான் லக்ஷித, கின்னஸ் உலக சாதனை படைக்கும் நம்பிக்கையில் தனது பயிற்சியைத் தொடர்கிறார் எனவும் திறமையுடனேயே பிறந்ததாகவும் பெற்றோர் கூறுவதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X