Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை மேம்படுத்துவதற்கான கல்விமாணி கற்கைநெறி (2022 - 2025 ) தொகுதியின் பதுளை பிராந்திய நிலைய ஆசிரியர் மாணவர்களை உள்ளீர்க்கும் ஆரம்ப நிகழ்வு இணைப்பாளர் எஸ். ஜெயகாந்தன் தலைமையில் ஹாலிஎல ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.
இதன்போது விரிவுரையாளர்கள், (2017 - 2020 )தொகுதி ஆசிரியமாணவர்கள், கற்கைநெறிக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆசிரியமாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். R
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026