2025 மே 15, வியாழக்கிழமை

ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

Freelancer   / 2023 மார்ச் 02 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

உணவுப் பாதுகாப்புக்காக உள்ளூர் கிழங்கு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வேலை திட்டத்தை சப்ரகமுவ மாகாண விவசாயத் திணைக்களம்  ஆரம்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் உள்ளூர் கிழங்கு மற்றும் கிழங்கு தொடர்பான உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்   சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில்    கேகாலை வாகொல்ல விவசாய பயிற்சி நிலையத்தில், அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .