Freelancer / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சதீஸ்)
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.
இதன் போது நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் ந ஆணக்கார, செயலாளர் திலங்ககாமினி, பொருளாளர் மு.இராமசந்திரன் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இனணந்து அண்ணாரின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.











2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago