2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஊதா நிற கொய்யா இனம்…

Janu   / 2025 ஜனவரி 05 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசிக்கும் கெலும் பிரதீப் என்பவரின் வீட்டில், ஊதா நிற கொய்யா வகை பழம் தருகிறது.

கொய்யா மரத்தில் ஊதா நிறம், பூக்கள் மற்றும் பழங்கள் இருப்பதாகவும், வட்டவளை கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியின் வீட்டில் இருந்து இந்த கொய்யா மரத்தை கொண்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் முன்னர் நடவு செய்ததாகவும் கூறினார்.

இந்தக் கொய்யா மரத்தைப் பார்ப்பதற்காக அக்கம்பக்கத்தினர் தினமும் தனது வீட்டிற்கு வருவார்கள் கெலும் பிரதீப் கூறினார்.

 ரஞ்சித் ராஜபக்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X