Freelancer / 2024 மே 17 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, சீதாஎலிய சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கான புனித நீர் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் இருந்து எடுத்துவரப்பட்டு வெள்ளவத்தை மயூரபதி ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R













08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026