Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச, எம்.செல்வராஜா
ஊவா மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி, மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.
மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, ஊவா மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பிக்கவுள்ளார்.
தொடர்ந்து 7ஆம் திகதிவரை வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் இடம்பெற்று, அன்றிரவு 8.30 மணிக்கு, வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
9 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
20 Apr 2026