2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எல்பொடயில் வீடொன்று முற்றாக தீக்கிரையானது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

புரட்டொப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட ஜனஉதான கம பகுதியில் வீடொன்று, முற்றாக தீக்கிரையான சம்பவமொன்று நேற்று (13)  இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் தீப்பற்றிய போது, வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டிலிருந்து  வீட்டிலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் வீடு முற்றாக தீக்கரையாகியுள்ளதோடு அனைத்து உடைமைகளும் எரிந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை புரட்டொப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X