Freelancer / 2023 ஒக்டோபர் 25 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை காரணமாக மூடப்பட்டிருந்த எல்ல வெல்லவாய பிரதான வீதி தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எல்ல வெல்லவாய வீதி ரன்தெனிய பிரதேசத்தில் 6 மற்றும் 7 கிலோமீற்றர் கனுவிற்கு இடையில் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டது.
பல இடங்களில் வீதியின் ஒரு பாதை மாத்திரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், வீதி திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எல்ல-வெல்லவாய வீதியானது சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பிரதேசமாக இருப்பதால், ஆபத்தான இடங்களில் நின்று உண்பது, புகைப்படம் எடுப்பது ஆபத்தானது எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. R
11 minute ago
16 minute ago
23 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
23 minute ago
52 minute ago