2026 ஜனவரி 21, புதன்கிழமை

எல்லையில் திரும்பிய வாகனங்கள்

R.Maheshwary   / 2021 ஜூலை 14 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கினிகத்தேனை- களுகல பொலிஸ் வீதித்தடையூடாக   இன்று (14) மாகாணங்களுக்கிடையில், பயணித்த வாகனங்கள் சிலவற்றை திருப்பும் அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணித்த வாகனங்களுக்கு மாகாணங்களுக்கிடையில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி மாகாணங்களை கடக்க முற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X