2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஏழு கிளிகளுடன் இருவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை, மாளிபோட பிரதேசத்தில் பல வகையான ஏழு கிளிகளை ​வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலை வனாந்தரத்தில் பிடிக்கப்பட்டு வீட்டில் வைத்து இக்கிளிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. கிளிகளுடன் சந்தேகநபர் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிளிகளை விற்பனைச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

                                                                                                                                                        என்.ஆராச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X