Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
ஐந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஓட்டோ சாரதியொருவருக்கு, பலாங்கொடை நீதவான் நீதின்ற நீதவான், 45,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, வருமான வரி சான்றிதழ் இன்மை, காப்புறுதி சான்றிதழ் இன்மை, தவறான வழியில் வாகனத்தைச் செலுத்தியமை, தவறான பக்கத்தில் வாகனத்தைச் செலுத்தியமை போன்ற ஐந்து குற்றச்சாட்டுகளுக்காக, குறித்த சாரதி, நேற்று (31) கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago