Janu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நான்கு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றை சோதனையிட்டபோது, அதில் உள்ள நால்வரும் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, வட்டவளை, ஹட்டன் மற்றும் பத்தனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதத்.எச்.எம்.ஹேவா
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago