2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஓட்டோ விபத்து இருவருக்கு காயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நவி

கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன்  கலஹா முதலாம் கட்டைப் பகுதியில் வைத்து, ஒட்டோ ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

 கலஹா பகுதியில் இருந்து பேராதெனிய நோக்கி பயணித்த ஓட்டோவே  விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இதில் காயமடைந்த இருவரும் கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டோவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,  பஸ்ஸின் சாரதியை கைதுசெய்து நீதிமன்றில்  ஆஜர் செய்ய, கலஹா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X