2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஓட்டோ விபத்து மூவர் காயம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

 மஹதோவையில் இருந்து பசறை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ஓட்டோவொன்று,  பசறை நகருக்கு அருகாமையில் முதலாவது மைல் கல்லுக்கு அருகில் வீதியில் விபத்துக்குள்ளானது.

இதன்போது ஓட்டோவில் பயணித்த  மூவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, ஓட்டோ முழுமையாக சேதமடைந்துள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .