2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கோட்ட மட்டத்தில் முதலாமிடம்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

நுவரெலியா கல்வி வலயம் ஹோல்புறூக் கோட்ட மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டிகளில்  நு/மெரயா தமிழ் மஹா வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.முத்துக்குமார் தெரிவித்தார்.

இப்போட்டிகளில் கோட்டத்திலுள்ள இருபது பாடசாலைகள் பங்குபற்றியுள்ளன.  இவற்றில் மேற்படி வித்தியாலயமானது 16 முதலிடங்களையும் ஐந்து இரண்டாமிடங்களையும் பெற்று கோட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .