2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கெட்டபுலா கடைகளுக்கு நிறைகுறைந்த பாண் விநியோகம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

நாவலப்பிட்டி, கெட்டபுலா பிரதேசத்திலுள்ள கடைகளுக்கு நிறைகுறைந்த பாண் விநியோகிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

450 கிராம் பாணுக்குப் பதிலாக 305 கிராம் மற்றும் 325 கிராம் நிறைகளிலான பாணே விநியோகிக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு விநியோகிக்கப்படும் பாணைத் தாம் நுகர்வோருக்கு வழங்க முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X