Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டிய, பனாம்புர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடிமீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை(1) இடம்பெற்ற இச்சம்பவத்தில், அம்பலாங்கொடை, நோனாகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் எம்பிலிப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இன்னும் வாக்குமூலங்களை பெறவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago