Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 13 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 28,26 வயதுடைய மூவரை, பதுளை, பஹலகம பாலத்துக்கு அருகில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்ததாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 6 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, மேற்படி பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
55 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago