2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

குளவிக் கொட்டுக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட நாவல தோட்டத்தில் புதன்கிழமை(20) மாலை, குளவிக் கொட்டுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐவரில் 47 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலையைச் சேர்ந்த பொன்னையா கதிர்வாணன் என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த போது இவர்கள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .