Sudharshini / 2016 ஜூன் 15 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
வட்டகொடை, மடக்கும்புர மேற்பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 10 தொழிலாளர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (15) காலை தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த 05 பெண் தொழிலாளர்களும் 5 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் 2 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதோடு ஏனையோர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
4 minute ago
13 minute ago
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
19 minute ago
30 minute ago