Sudharshini / 2016 மே 04 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ், எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா
தலவாக்கலை நகரில் இன்று குளவி கொட்டுக்குள்ளான பௌத்த பிக்கு உட்பட நால்வர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தலவாக்கலையில், சுமன சிங்கள வித்தியாலயத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் வைத்து மேற்படி நால்வரும் குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago