Kogilavani / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா
குளவி கொட்டில் படைவீரர்கள் 14 பேர் காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர், பண்டாரவளை மலை உச்சியில் காணாமல் போனதாக கூறப்படும் நபரின் எச்சங்களை தேடி கண்டு பிடிப்பதற்காக சென்ற படை வீரர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago