Sudharshini / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாவலி கங்கையில் நீராடச்சென்ற 16 வயது சிறுவனொருவன், ஞாயிற்றுக்கிழமை(23) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, உடப்புஸல்லாவையைச் சேர்ந்த தாருக தெனேத் பிரியங்கர என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.
கடற்படையினரின் உதவியுடன் சிறுவனை தேடும்பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago