2026 மே 02, சனிக்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 29 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்   

பத்தனை, மவுண்ட்வேர்ணன் பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த  நபரை, திம்புள்ள-பத்தனை பொலிஸார், இன்று (29) காலை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், கசிப்புடன் குறித்த நபரை கைதுசெய்ததுடன், 45 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்திய பொருள்களையும் பொலிஸர் கைப்பற்றியுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .