2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பண்டாரவளை - மல்வத்த வீதிக்கு  அருகில், 19 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை வைத்திருந்த 39 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ​கைதுசெய்துள்ளதாக, பண்டாரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸாரின் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்,  நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .