2025 மே 08, வியாழக்கிழமை

கடும் காற்றினால் கூரைகள் பறந்தன

Janu   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட அவரவத்தை பிரிவில் ஞாயிற்றுக்கிழமை  (03)  கூறை தகடுகள் பறந்தன.

அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த குடியிருப்புகள் உறவினர் இல்லங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். இது குறித்து அப் பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழுவினரோ கிராம உத்தியோகத்தர் சென்று பார்வை இட வில்லை என அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
செ.தி.பெருமாள்
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X