Janu / 2025 ஜூன் 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் திங்கட்கிழமை (23) அதிகாலை முதல் நிலவும் கடும் பனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு மற்றும் அதை ஆண்டிய வீதிகளில் இவ்வாறு கடும் பனி நிலவுகிறது.
குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் போது கவனமாக வாகனத்தை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
ரஞ்சித் ராஜபக்ஷ


40 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026