ஆ.ரமேஸ் / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகரிலுள்ள கட்டாகாலி மாடுகளுக்கு பாதுகாப்பு இல்லை.
நகரில் அமைக்கப்பட்டுள்ள உயரமான கட்டடங்களில் பாதுகாப்பு வேலிகள் இன்மையால், கட்டகாலி மாடுகள், கட்டடங்களளின் மேல் மாடி வரை ஏறிச் செல்கின்றன.
இந்நிலையில், நேற்று (18), இராகலை பொது மலசலக்கூடம் அமைந்துள்ள கட்டடத்தின் மேல் மாடியில், மாடொன்று, கட்டட விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. மிகவும் சிரமத்துக்கு மத்தியில், அந்த மாடு தரையிறக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago