Editorial / 2018 மே 05 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில், மேலும் மூவர் இன்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பூஜாபிட்டிய, அம்பெத்தன்ன, வெலேகட பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago