Kogilavani / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கண்டி மாநகர சபையின் செயலகப் பிரிவில், பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மாநகர சபையின் செயலாளர் உள்ளிட்ட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, மாநகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்தார்.
நகரசபையின் ஏனையப் பிரிவுகள் மூடப்படவில்லை என்றும் நகரசபைக்கு ஊடாக இடம்பெறும் அனைத்துச் சேவைகளும் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரசபை செயலகம் என்பது பொதுமக்களுடன் தொடர்புப்படாதப் பிரிவு என்பதால், பொதுமக்கள் அச்சமின்றி தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago