Janu / 2025 ஜூன் 12 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கண்டி ரயில் பாதையில் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வில்லியம் கோபல்லவ மாவத்தையில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ரயில் பாதையில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியது.
மேலும் கண்டி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் திட்டமிட்டபடி இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


1 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026